இணையத் தமிழ் கட்டுரை உலகம்

வெளிநாடுகளுக்கு குறைவான கட்டணத்தில் தொடர்பு கொள்ள..

voip

வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்களின் தலையாய பிரச்னைகளில் ஒன்று தொலைத் தொடர்பு தான். இப்போதெல்லாம் பரவாயில்லை.. இலவசமாகவோ, குறைந்த விலையிலோ சல்லிசாக பேசிக்கொள்ள இணைய வழி அழைப்புகள் நிறையவே உள்ளன. view full post »

,

பதிப்பக புத்தகங்களில் விளம்பரங்கள் ஏன் இல்லை?

அந்தக் காலத்தில் வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள் வெளிவரும் போது அவற்றை தனியே எடுத்து பத்திரப்படுத்தி தொடர் முடிந்தவுடன் பைண்டிங் செய்து வைத்து படிக்கும் பழக்கமெல்லாம் இருந்தது. பிறகு பதிப்பகங்கள் வந்தன. பத்திரிகைகளில் வெளியாகும் தொடர்கதைகளை தனி புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தன. view full post »

, , , ,

பொங்கலோ பொங்கல் தேவையா?

pongal

பொங்கல் என்பதைத் தமிழர் திருநாள் என்ற அளவிலே கொண்டாடி, பொங்கல் தின்பதையோ, கரும்பை மென்று துப்புவதையோ கசப்பு மருந்து எதிர்க்கவில்லை. வழக்கம்போல அன்றைய தினம் டப்பா படங்கள் வருவதும் அதற்கு விடலைகள் கூடி விசிலடித்துப் பொழுதைப் போக்குவதையும்கூடக் கடந்துவிடலாம். டாஸ்மாக்கில் சரக்கு ஏராளமாக அன்று விற்றுத் தீர்வதும் நமக்குப் பிரச்னை இல்லை. view full post »

,

கல்யாண சமையல் சாதம்

Kalyana_Samayal_Sadham_Movie_Posters[1]

உண்மையிலேயே இப்படி ஒரு மிகமிகமிக வித்தியாசமான முயற்சியில் நடிக்க ஒத்துக் கொண்ட நடிகர் பிரசன்னாவை தான் பாராட்ட வேண்டும். கத்தி மேல் நடப்பது போன்றது என்றெல்லாம் ஜல்லியடிப்பார்களே….இவர் பட்டாக்கத்தி மேல் அநாயசமாக புரண்டிருக்கிறார். view full post »

, , , , , , , ,

+2 படிக்கும் பையன்களின் பெற்றோர் கவனத்துக்கு

Lazy or energetic

பதினொன்றாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சியாக இருந்த வரைக்கும் 600க்கு 400 மார்க் என்பதே மிகக் கௌரவமான மதிப்பெண்ணாக இருந்தது. +2வும் வந்து, பொறியியல்  கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்தவுடன் நன்கு படிக்கும் பெரும்பாலான பிளஸ் டூக்கள் ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் முண்டியடித்து சேர்க்கப்பட்டு விடுகின்றனர். முன்பிருந்த நுழைவுத் தேர்வும் சரி, அது இல்லாத தற்போதைய சூழலும் சரி, +2க்கள் அடிப்படைப் புரிதல் இன்றி பொறியியல் வகுப்பில் சேர்ந்து ஆண்டுதோறும் monthly discharge போல வெளிவந்து தெருவுக்கு 18 [...]

, ,

நக்கீரன் வாரமிருமுறை இதழின் லேட்டஸ்ட் புருடா

1

தமிழில் கடந்த 26 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் ‘நக்கீரன்’ என்ற வாரமிருமுறை இதழ் ‘டுபாகூர்’ செய்திகளுக்கு மிகப் பிரபலம். view full post »

, ,

ஆருஷி கொலை வழக்கும் பெண்களைப் பெற்ற பெற்றோர்களும்

Aarushi case.0873

பொதுவாக ஒரு பெண் – அதுவும் பள்ளிச் சிறுமி – பாலியல் தொடர்புக்கு ஆளானாலோ அல்லது படுகொலையும் செய்யப்பட்டாலோ ’சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பின்மை’ எனப் பல கோஷங்கள் எழும்பி அடங்கும். ஆனால் ஆருஷி கொலை வழக்கில் பலரும் பரபரப்பாக கவனித்தார்களே தவிர சமூக அக்கறை கோஷங்கள் அதிகம் எழவில்லை. யாரைக் குறை சொல்வது என்ற குழப்பம்கூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். view full post »

,

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் 1959லிருந்து…

1

view full post »

செல்போன் டவர் குத்தகை – எச்சரிக்கை ரிப்போர்ட்

1

கர்ணனும் கவச குண்டலமும் போல, செல்ஃபோனும் காதுமாக வருங்காலத்தில் குழந்தைகள் பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. செல்ஃபோன்கள் அதிகரிக்கும் அளவிற்கு அவற்றிற்கான டவர்களும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே செல்ஃபோன் டவர்களை ஒவ்வொரு ஊரிலும் பல இடங்களில் குத்தகைக்கு எடுத்து நிறுவுகிறார்கள் செல்ஃபோன் நிறுவனத்தினர். அப்படி நமது இடத்தை செல்ஃபோன் நிறுவனத்திற்கு குத்தகைக்குக் கொடுத்தால் என்ன பிரச்னைகள் வரும் என்பது குறித்த எச்சரிக்கை ரிப்போர்ட் இது. view full post »

, ,

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறைகள்

1

சங்க கால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் உணவு, தொழில், பழக்கவழக்கங்கள், பொழுது போக்குகள், மனப்பாங்கு, சமயநம்பிக்கை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. சங்க இலக்கிய அகநூலாகிய குறுந்தொகையில் ஐந்திணைகளின் இயல்புகள், நிகழ்ச்சிகள், அஃறிணை உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு – மூலப்படுத்துப்படுகின்றன. இவ்வக இலக்கியப்பாக்கள் முதல், கருப்பொருட்கள் இரண்டும் உரிப்பொருள் விளக்கத்திற்குப் பின்னணியாக அமைந்து மக்களின் மனஉணர்வுகளைப் புலப்புடுத்துகின்றன. பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலம் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டன [...]

, , , ,

Previous Posts

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com