இணையத் தமிழ் கட்டுரை உலகம்

Author Archive

லாண்டரிக் குறிப்புகள் #8 வரிக்காப்பீடு,முதலீடு, டூனா, நோமோபோபி

tax

வரி ஏய்க்க என்ன செய்யலாம்? போன வாரம் நண்பரொருவர் போன் செய்து கேட்டது, “வரி அதிகமா கட்டணும்போல இருக்கு. ஏதாவது நல்ல இன்சுரன்ஸ் பாலிசி இருந்தா சொல்லுங்க. போடறேன்”. மறதி எப்படி இந்தியாவின் தேசிய வியாதியோ, அதே மாதிரி வரி சேமிக்க, இன்சுரன்ஸ் போவது என்பது இந்தியாவின் தேசிய குணம். இந்தியர்களுக்கு இன்னமும் காப்பீடுப் பற்றிய முழுமையான தெரிதல்கள் கிடையாது. இதை வேறொரு தளத்தில் கிட்டத்திட்ட 13 வாரங்கள் எழுதியிருக்கிறேன் காப்பீடு என்பது முதலீடு அல்ல. இது [...]

Share

, , ,

லாண்டரிக் குறிப்புகள் #7 – மீடியா மாஃபியா, நம்பிக்கை, எல்லம்மா

karnataka assembly 9feb12

மீடியா மாஃபியா – இங்கே சிந்திப்பது Outsource செய்யப்படும்! கர்நாடக சட்டசபையில் மூன்று அமைச்சர்கள் செல்பேசியில் ஆபாசப்படம் பார்த்தார்கள். சென்னையில் ஒரு பள்ளியில் மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான். மேலே சொன்ன இரண்டு செய்திகளும் இருக்கும் தொடர்பு என்ன? முதலில் 3 அமைச்சர்கள் செய்தது குற்றமா ? ஆம் குற்றமே. கண்டறியப்பட்டு விட்டதால் அது குற்றமாகிறது. இங்கே இந்த எம்.எல்.ஏக்கள் செய்தது சரியா, தவறா என்பது வாதமில்லை. அடுத்தவர்களை துன்புறுத்தாத, தன்னிபத்திற்காக செய்யும் எதுவும் [...]

Share

, , ,

லாண்டரிக் குறிப்புகள் #6 – 2G ஸ்பெஷல்

2g

2G – நீங்கள் தொடர்பு கொண்ட நாடு இப்போது உபயோகத்தில் இல்லை பிப்ரவரி 2, 2012 இந்தியாவைப் பொறுத்தவரை இன்னொரு தீபாவளி. உச்சநீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ராசா அனுமதியளித்த செல் பேசி சேவைக்கான 122 உரிமங்களை ரத்து செய்தது. சுப்ரமணியம் சுவாமி ஊடகங்களின் உற்ற தோழனாக மாறினார். மிடில் கிளாஸ் இந்தியாவிற்கு ஊழலை எதிர்த்து வெல்ல இன்னொரு நாயகன் கிடைத்து விட்டார் என்று எல்லாரும் இனிப்பு விநியோக்கிக்காதக் குறையாய் பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸில் [...]

Share

, , , , ,

லாண்டரிக் குறிப்புகள் #5 – ருஷ்டி, முஷ்டி, குஸ்தி

சல்மான் ருஷ்டி

ருஷ்டி – மதச்சார்ப்பின்மையின் முகமூடி போன வாரம் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா வணிக சினிமாவை மிஞ்சும் விதத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடும், ஆனால் சொத்தையான க்ளேமேக்ஸோடும் முடிந்தது. வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட சல்மான் ருஷ்டி வரவேயில்லை. ருஷ்டிக்கு ஆதரவாக அவருடைய புத்தகத்தை மேடையில் படித்த ஹரி குன்சுரு, அஸ்வினிகுமார் ஆகியோரும் ஊருக்கு விமானமேறினார்கள். 1988ல் சல்மான் ருஷ்டி எழுதி வெளிவந்த Satanic Verses புத்தகத்தில் சில அத்தியாயங்கள் இஸ்லாமிய மதத்தையும், அல்லாவையும் இழிவுப்படுத்துகிறது என்பது தான் அடிநாதம். [...]

Share

, , , , , , ,

லாண்டரிக் குறிப்புகள் #4 – குட்டி, சிட்டி,தட்டி

பொலியோ

குட்டி – ஒரு சொட்டு உயிர் 13-1-2011 to 13-1-2012 ஒரு வருடம். இந்தியாவில் ஒரு பெரிய சாதனை நிகழ்ந்திருக்கிறது. எந்த இந்திய நாளிதழ்களும், மைக் ‘மோகன்’ மீடியாக்களும் இதை கவனிக்கவில்லை. இந்த இடைப்பட்ட 365 நாட்களில் ஒரு போலியோ கேஸ் கூட இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை. முன்னேறிய உலகின் பொது மருத்துவ சேவையில் இது ஒரு மைல்கல். ஒரு வருடத்திற்கு கிட்டத்திட்ட 170 மில்லியன் (17 கோடி) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. 2013 [...]

Share

, , , , , ,

லாண்டரி குறிப்புகள் #3 – அருந்ததி,அந்தாதி,அம்பானி

arundathi

அருந்ததிராய், அன்னா அசாரே & அரைவேக்காடு தமிழாக்கம் போன வாரம் காலச்சுவடு ஏழு நூல்களை வெளியிட்டது. அருந்ததி ராய், கவிஞர் சேரன், ஞாநி, ஸ்டாலின் ராஜாங்கம், ரகுபதி என ஒரு அறிவுஜீவிக்கூட்டம் மேடையை ஆக்கிரமித்திருந்தது. அருந்ததி ராய் படித்திருக்கிறேன். ஆனால் கேட்டதில்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே நிகழ்வுக்குப் போனேன். அந்த மென்மையான குரலுக்கு பின்னிருக்கும் கம்பீரமும், அழுத்தமும், தெளிவாய் தன் பார்வையை முன்வைக்கும் ஆழமும் நான் இதுநாள் வரை பார்த்த அறிவுஜீவிக் கும்பலிருந்து தனித்து தெரிந்தது. எஸ்.ஆனந்தும், [...]

Share

, , , , ,

லாண்டரி குறிப்புகள் #2 – ஊழல் ஒளி(ர்)க

amala

இது என்ன? காவல்துறை – 64% நிலம், இடம், வீடு – 63% பதிவுசார் துறை – 62% வரி – 51% அடிப்படை சேவைகள் (தண்ணீர், தொலைபேசி, மின்சாரம்) – 47% நீதித் துறை – 45% சுங்கம் – 41% மருத்துவ சேவைகள் – 26% கல்வி – 23% விடை: கடைசியில்   உலகை மாற்றிய புத்தகம் சென்னை புத்தகக் காட்சி தொடங்கி விட்டது. புத்தகத்திலிருந்து ஆரம்பிப்போம். போஜியோப்ரெசியோலினி (1380 – 1459). [...]

Share

, , ,

லாண்டரி குறிப்புகள்

laundry

லீப் வருட சுவாரசியம் 2012 ஒரு லீப் வருடம்.  லீப் வருடங்களுக்கு பிறகு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. ஒரு வருடம் என்பது 365.242199 நாட்கள். இந்த சொச்ச .25 நாட்கள் தான் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளாக மாறி பிப்ரவரியில் 29-ஆம் தேதி வருகிறது. சிம்பிள். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயம் காலங்காலமாக நடந்த வந்து வருடக் கணக்கு தவறினை சரி செய்ய முன்வந்தது ? என்ன [...]

Share

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com