இணையத் தமிழ் கட்டுரை உலகம்

Author Archive

பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச சீருடை, காலணி, புத்தகப் பை, பென்சில்!

tamilnadu government

  அரசு பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்டவற்றை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, [...]

Share

, ,

அமெரிக்காவில் அதிசய மீன்கள்

sea-creature1

ஃப்ளோரிடாவிலுள்ள டெல்ரே கடற்கரையில், கரோலின் என்பவரும், அவரது கணவர் ஹாரியும் நடைப்பயிற்சி சென்றபோது நேற்று கரை ஒதுங்கி இருக்கிறது ஒரு அதிசய மீன்! இதே போல, “ஓர்”என்ற வகை மீன் பிடிபட்டிருக்கிறது. பாம்பு போல‌ 26 அடி வரை வளரக்கூடிய மீன். இந்த மீன் குட்டையாகவும் தட்டையாகவும் இருக்கிறது. இதற்கு முன் எவர் கண்னிலும் தட்டுப்படாத அரிய மீன் வகை இது என்று பாம் பீச்(Palm Beach)-ல் உள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ரே வால்ட்னர் தெரிவித்தார்.

Share

, ,

உறைபனி நகரம்

1

மாஸ்கோவில் உறைபனி நகர உருவாக்கி மோரொஷ் -நகரம் என பெயரிட்டுள்ளனர். அதில் சில காட்சிகள் புகைப்படங்களாய் இங்கே! இந்த உறைபனி நகரில் தெருக்கள், வங்கி, தியேட்டர், சிறைச்சாலை, பதிவாளர் அலுவலகம், உணவுவிடுதி உட்பட‌ பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்து உறையுங்கள்!

Share

,

நேஷனல் ஜியோக்ராஃபி – 2011 நிழற்பட போட்டி

ENTRY ID: 104493

நேஷனல் ஜியாக்ராஃபி இதழ் ஆண்டுதோறும் நிழற்பட போட்டி நடத்துகிறது. 2011-ம் ஆண்டுக்கான போட்டியில் சுமார் 130 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை, மக்கள், இடம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. ‘இயற்கை’ பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம் இது.  இந்தோனேஷியாவின் ரியாவு தீவைச் சேர்ந்த ஷிக்கேய் கோ எடுத்த படம் இது. ________________________________________________________________ இந்தப் பிரிவில் வெற்றி பெற்ற மற்ற புகைப்படங்கள் : ________________________________________________________________ ________________________________________________________________ ________________________________________________________________ ________________________________________________________________  ’மக்கள்’ பிரிவில் பரிசு [...]

Share

, ,

102லும் இணை பிரியாத இரட்டையர்!

1

கடந்தவாரம் முதலாம் உலகப்போர் துவங்கும் முன் பிறந்த சகோதரிகள் ஒன்றாகக் கூடி பிறந்த நாள் கொண்டாடினர்!   எனா பூக், லில்லி வில்வார்ட் பிரிட்டிஷ் இரட்டையர்கள். இவர்கள் இருவருக்கும் வயது 102! 1910ம் ஆண்டு சனவரி 4ம்தேதி பிறந்த இவர்கள், இன்றும் சகோதரிகள் ஒரு தோழியர் போல ஒற்றுமையாக இருப்பது சிறப்பு. இந்த நாகரீக உலகில், நவீன தொழில் நுட்பம் எதையும் பயன்படுத்தாமல் அந்தக்கால வாழ்க்கையையே இருவரும் வாழ்கின்றனர். குளிர்காலத்தில் வீட்டை வெட்பமாக மாற்றிக்கொள்ளவோ, கோடைகாலத்தில் குளிரூட்டிக் [...]

Share

கடவுளின் “இக்ளூ” (God’s Igloo)

1

ஜெர்மனியின் மிட்டர் ஃபிர்மியான்ஸ்ரெட் என்ற சிறு நகர‌த்தில் அவர்கள் வழிபட சர்ச் எதுவும் இல்லை. சர்ச் கட்ட அனுமதி கோரினர். சில்லறைக் காரணங்கள் சொல்லி கோவில் கட்டிக்கொள்ள‌ ந‌க‌ர‌ நிர்வாக‌ம் அனும‌தி ம‌றுத்த‌து. ம‌க்க‌ள் கூடின‌ர் நாம் ஒன்று சேர்ந்து ச‌ர்ச்சை இல்லாமல் ‘ச‌ர்ச்’சைக் க‌ட்டுவோம் என்று முடிவெடுத்த‌ன‌ர்! க‌ட்டியும் முடித்த‌ன‌ர்! விதியை மீறிக்க‌ட்டிய‌ இந்த‌ச் தேவாலயத்தை ந‌க‌ர‌ நிர்வாக‌த்தால் ஒன்றும் செய்ய‌ இய‌ல‌வில்லை. எப்ப‌டி என்கிறீர்க‌ளா? இவ‌ர்க‌ள் க‌ல்லும் ம‌ண்ணும் சிமெண்ட்டும் க‌ல‌ந்து க‌ட்ட‌வில்லை! இவ‌ர்க‌ள் 49,000 கியூபிக் அடி பனியிலும்(ஸ்னோ)ஐஸ்க‌ட்டியிலும் 65அடி நீள‌க் கோவிலை கோபுர‌த்துட‌ன் [...]

Share

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com