Author Archive
டேட்டா எண்ட்ரி #1 – உஷார் ரிப்போர்ட்
’வீட்டிலிருந்தபடியே லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்’ ‘Full time – 15,000 / Part time – 8,000′ ‘தட்டச்சு மட்டும் தெரிந்தால் போதும். ஆயிரக்கணக்கில் சம்பளம்’ – இப்படியெல்லாம் வித விதமான விளம்பரங்கள் கண்ணைச் சுண்டியிழுக்கும். ஒவ்வொருவருக்குமே தானே முதலாளி. நாம் ஏன் அடுத்தவனிடம் கை கட்டி வேலை பார்க்க வேண்டும் என்ற நப்பாசை எப்போதுமே இருக்கும். அதுவும் கம்ப்யூட்டர் திரையை சுவிட்ச்-ஆன், ஆஃப் செய்யப் பழகி விட்டாலே ‘கம்ப்யூட்டர் இன்ஜினியர்’ என்ற பெயர் தானாகவே [...]






