இணையத் தமிழ் கட்டுரை உலகம்

Author Archive

எக்ஸ்ரே – தடுத்து(ம்) பார்க்கலாம்

Moniz2

ரேடியாலஜி பற்றிய இந்தத் தொடரின் ‘எக்ஸ்ரே பார்வை’ என்று தலைப்பிட்ட முதல் பாகம் இங்கே உள்ளது. ஆஞ்சியோகிராபி பற்றியும் அதில் பயன்படுத்தப்படும் காண்டிராஸ்ட் அல்லது டை (contrast / dye) என்று அழைக்கப்படும் ஊடுகதிர் புகா திரவங்கள் பற்றியும் வேறு சில சிறப்பு எக்ஸ்ரே பரிசோதனைகளைப் பற்றியும் இந்தப் பாகத்தில் பார்க்கலாம் என்று முதல் பாகத்தின் முடிவில் எழுதியிருந்தேன். ஆஞ்சியோகிராபி பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என்று தோன்றியதால் அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். இந்தப் பாகத்தில் சிறப்பு [...]

Share

, , ,

எக்ஸ்ரே பார்வை

inox1

இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுவது எக்ஸ்ரே சோதனைகள்தான் என்று குறிப்பிட்டிருந்தேன். மனித உடல் உறுப்புகளைப் படம் எடுக்கும் வகைகளில் எக்ஸ்ரேதான் பழமையானது. எக்ஸ்ரே கண்டுபிடிக்கப் படும் முன் மனித உடலின் உள்ளே பார்க்க வேண்டும் என்றால் அறுத்துத் திறந்துதான் பார்க்கவேண்டியிருந்தது. உடலை அறுத்துத் திறக்காமல் உடலின் உள் உறுப்புகளைப் பார்க்க வழி பிறந்ததே எக்ஸ்ரேக்களினால்தான். வரலாறு 1895-ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ராண்ட்கன் (Wilhelm Röntgen) என்ற ஜெர்மனிய இயற்பியல் அறிஞர் எக்ஸ்ரேக்களைக் கண்டுபிடித்தார். அவர் வெற்றிடக் குழாய்களை [...]

Share

எந்த ஸ்கேன் பெரிஸ்ஸ்ஸ்ஸூ ?

Scan

நான் ஒரு ரேடியாலஜிஸ்ட். தனித்தமிழில் இதனைச் சொல்ல வேண்டுமென்றால் கதிரியல் சிறப்பு மருத்துவர் என்று சொல்லலாம். எக்ஸ்-ரே படம், அல்ட்ராசவுண்டு ஸ்கான், சி.டி. ஸ்கான், எம்.ஆர்.ஐ. ஸ்கான் போன்ற நோய் நிர்ணயச் சோதனைகளைச் செய்வது என் வேலை. தூய தமிழில் முறையே இவற்றுடைய பெயர்கள்:  எக்ஸ்-ரே படம் – ஊடுகதிர்ப்படம், அல்ட்ராசவுண்டு ஸ்கான் – மீயொலிப் படமெடுத்தல் அல்லது கேளா ஒலி வரைவி,  சி.டி. ஸ்கான் – கணிப்பொறி பருவரைவு, எம்.ஆர்.ஐ. ஸ்கான் – காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் ஆகும். இப்படியெல்லாம் தூய தமிழ் கலைச்சொற்களை [...]

Share

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com