இணையத் தமிழ் கட்டுரை உலகம்

சிறப்புக் கட்டுரை

வீட்டு ஓனரின் விபரீத வெறி

ghost

வீட்டு ஓனரின் விபரீத வெறி ஆரம்பத்துலயே ஒண்ணைச் சொல்லிப் போடறன். முன்னோட்டம் குடுத்தவிங்க நகைச்சுவை அரசன்னெல்லாம் என்னென்னமோ சொல்லி கொம்பு சீவப் பாத்திருக்காங்க. அதையெல்லா நம்ப வேண்டா. அதே மாரி தலைப்பப் பாத்துட்டு, நடிகை பொஸ்தகமாட்ட இருக்கும்னு சளவாயோடவும் படிக்க ஆரமிக்காதீங்க. நெசமாலும் நடந்த விசயம் இது. செரி! கட்டுரைக்குள்ளாற போவம். மெட்ராஸ்ல 20 கி.மீ தள்ளி மெயின் ரோட்டுலயே இருக்கற ஒரு அப்பார்ட்மென்ட்டுல கிரிதர் (என்ர மவன்!)  கூட  போன வருசம் பிப்ரவரி மாசத்துல இருந்து [...]

Share

, ,

கல்வி உதவித் தொகை கோரிக்கை

help

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அதே போல [...]

Share

, ,

விரைவில்…..

ghost

   

Share

, ,

மேட்டர் அம்புட்டுத்தான்! – ஆஸ்திரிய நாட்டு தபால் தலை உண்மை நிலவரம்!

stamps

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய தமிழ்ப்பணி & சமுதாயப்பணி (?!) ஆகியவற்றைப் பாராட்டி ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவருடைய உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டுள்ளதாக ’விடுதலை’ என்ற பெயரில் வெளியாவதாகக் கூறப்படும் நாளிதழ் ஒன்றும், அதனை தனது முதல் பக்கத்தில் ‘முரசொலி’ நாளேடும் வெளியிட்டு புலகாங்கிதப்பட்டன. இது குறித்து ஏற்கனவே கட்டுரை.காம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக மேற்படி ஆஸ்திரிய நாட்டில் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தைக் கொடுத்து [...]

Share

, , , ,

கெண்டகி கர்னல் – ஆமாம்.. ஆனா இல்ல்ல்ல்ல்லை!

KentuckyColonel_emblem

ஒரு வழியாக கெண்டகி கர்னல் விருது வழங்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்து விட்டது.  From : info@kycolonels He is listed on EO # 2012-106, dated 2-10-12, as M. K. Stalin, Anna Arivalayam, 367/369, Anna Salai, Teynampet, Chennai, India 600018. Hope this helps. He was made a colonel. we just never got his name so he gets no mail from us. [...]

Share

, ,

கெண்டகி கலோனல் அலுவலகத்திலிருந்து…

stalin

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக தலைமைக் கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் செய்தியாகவும் வெளியாகியிருந்தது. ”மு.க. ஸ்டாலினுக்கு, அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் விருதான, “கென்டக்கி கர்னல்’ விருது, அம்மாகாண கவர்னர் ஸ்டீவன் பெஷேரால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பொதுமக்கள் சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியும், கென்டக்கி மாகாண கவர்னரின் செயலரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப், இ-மெயில் அனுப்பியுள்ளார். அந்த [...]

Share

, ,

வம்சி புக்ஸ் – தமிழ் ஸ்டுடியோ புத்தக வெளியீட்டு விழா

1

எதிர்வரும் மார்ச் 9-ம் தேதி சனிக்கிழமையன்று வம்சி புக்ஸ் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்தும் ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இடம் : புக் பாயிண்ட் (அண்ணா சாலை ஸ்பென்சர் எதிரில்) நேரம் : மார்ச் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடர்புக்கு : 98406 98236 எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ். ராமகிருஷ்ணன், கல்பட்டா நாராயணன், கடற்கரய், பிரபஞ்சன், இரா.முருகன்,  இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாலா, ராம், கல்வியாளர் எஸ்.கே.பி. [...]

Share

, , , , , , ,

இணைய நட்பு – உஷார்!

cheat

இணையம் மற்றும் பத்திரிகையுலகில் பெரும்பாலும் அனைவரும் அறிந்த நண்பரவர்! இணையம் மூலமாக பழக்கமான ஒருவரின் போலி வாக்குறுதிகளை நம்பி தனது தங்கையின் குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணம் போடச் சொல்லியிருக்கிறார். நடுத்தரத்திற்கும் கீழான நிலையில் இருந்து கடும் உழைப்பினால் முன்னேறிக் கொண்டிருக்கும் குடும்பம் அது. வாழ்நாள் உழைப்பான சுமார் ஒன்றரை லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டிருக்கிறார்கள். ஷேர் மார்க்கெட் குறித்து என்ன ஏதுவென்று தெரியாத நிலையில் இந்த ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ உதவி செய்கிறேன் என்று சொல்லி [...]

Share

குண்டு வெடிப்புகள் கற்றுத் தருமா பாடம்?

terrorism

நாட்டில் குண்டு வெடித்து விட்டால் போதும், நம்ம சாட்டிலைட் சானல்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல், கிறுஸ்துமஸ், ஈத் பண்டிகை எல்லாமே! வீட்டில் சும்மா இருக்கும் நான்கு பேரைக் கூப்பிட்டு உட்கார வைத்து கருத்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களும் என்னவோ நாசா சயிண்டிஸ்டுகள் ரேஞ்சில் கருத்துகளை அள்ளித் தெளிப்பார்கள். அடேய்.. அமெரிக்காவிலே 9/11-க்கு அப்புறம் தான் பிரச்னையே அதிகம். “அமேரிக்காவிலே நைன் இலெவனுக்கு (9/11) அப்புறம் ஒரு பிரச்னை கூட வரலை தெரியுமா?” என்பது தான் இந்த [...]

Share

, ,

விஸ்வரூப பிரச்னை – கமல்ஹாசன் அறிக்கை

vish

கமல்ஹாசன் நடித்து, தயாரித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு சில மத அமைப்புகள் பிரச்னை கிளப்பியுள்ளன.  படத்திற்கு தடை விதிக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்ததைத்  (மிரட்டியதைத்?!)  தொடர்ந்து தமிழகத்தில் திரைப்படம் வெளியிட 15 நாட்கள் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு (சென்ஸார்) U/A சான்றிதழ் அளித்துள்ளது. சென்ஸார் கமிட்டியில் ஒரு இஸ்லாமியரும் இருந்திருக்கிறார் என்பது(ம்) குறிப்பிடத்தக்கது. [...]

Share

, ,

கல்வி உதவித் தொகை

help

கடந்த கல்வியாண்டின் போது +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் பண வசதியின்மை காரணமாக மேற்படிப்பு தொடர இயலாமல் போன மதுரையைச் சேர்ந்த இலங்கை ஏதிலியர் பெண் ஒருவருக்கு அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு சகாயம், இ.ஆ.ப. அவர்கள் பொறியியல் கல்லூரி ஒன்றில் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இடம் பெற்றுத் தந்தார். ஹாஸ்டல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணமாக 35,000 ரூபாய் தாய்லாந்து தமிழ்க் கழகத் தலைவர் எஸ். கியாசுதீன் செலுத்தியிருந்தார். அப்போது இந்த கல்வியாண்டுக்கான [...]

Share

,

சச்சின் – கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார்

Sachin-Tendulkar

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் சுருக்கமாக ‘சச்சின்’.. கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இன்று ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் – BCCI-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் : நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். 2015ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் [...]

Share

,

காலத்தை மீறிய கவிதைகள்

kavithai

பிறந்தவுடன் தாலாட்டு பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை. என்ன தான் பாடல் வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை. பாமரர் பாடல்கள், படித்தவர்களையும் கவர்ந்ததில் ஹோமர், இளங்கோவடிகள், தாந்தே, கம்பன், ஷேக்ஸ்பியர், பாரத் போன்ற மகாகவிகளும் விலக்கல்ல. ஒரு வித்தியாசம்… படித்தவர்கள் இலக்கணம் செய்து வைத்துக் கொண்டு மீறினார்கள். வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர்! உணரக் கூடியதை ‘அகழ்’ என்றும் உணர்த்தக் கூடிய ‘புறம்’ [...]

Share

, , , ,

ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்

man_question_mark

தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு & காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப்படும் அவர் இப்போது [...]

Share

, ,

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Rajinikanth

12-12-12 அன்று 63-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லாத் தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Share

,

ஆன்லைன் அநாகரிகம்

இணையத்தை எது எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ.. வக்கிரங்களுக்கு வடிகாலாக பயன்படுத்தும் ஜந்துக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் இணையச் சூழலில் ஆரம்பம் முதலே அநாகரிக இணைய தளங்கள் எல்லாம் இருந்தாலும், பொதுவில் படு கேவலமாக தாக்குதல் நிகழ்த்தி, புதிதாக தமிழ் இணையத்தில் நுழைய முற்படுகிறவர்களை ஆரம்பத்திலேயே அடித்துத் துரத்தி சிதறடித்த பெருமை மலேஷியாவில் வசித்து வந்த மூர்த்தி என்ற ஆபாசப் பேர்வழியைத் தான் சேரும். ‘போலி டோண்டு’ என்ற கூகுளிட்டுப் பார்த்தீர்களானால், அண்ணாரின் அருமை [...]

Share

சாதிக்கணும்… இப்பவே!! ஒரு தன்னம்பிக்கைக் கட்டுரை!

1

மனுசனாப்பிறந்தா எதையாவது சாதிக்கணும்! நாம் என்ன சாதி என்பது முக்கியமில்லை! என்னத்த சாதிச்சோம்’கிறதுதான் முக்கியம்! ஒருநாள் நான் யோசிச்சுப்பார்த்தேன்! சாதனை பண்ணின பசங்கள்லே நிறையப்பேர் நிச்சயமா என்னையை விட முட்டாள் பீஸுக! பொறாமையிலே பேசறான்னு நினைச்சாலும் பரவாயில்ல! ஆனா அதுதான் உண்மை! கொஞ்ச நாளா..மனசுக்குள்ளே.. நான் கூடிய விரைவில் ஏதோ சாதிக்கப்போறேன் என்று பட்சி சொல்லிட்டே இருக்கு! ஒருநாள், தயங்கி, தயங்கி என் மனைவிடம் சொன்னேன்! அவங்களுக்கு நான் சொன்னது ரொம்ப நேரம் புரியல.. ”..ம்! நான் ஏதாவது சாதிக்கணும்! நீ மட்டும் [...]

Share

,

சில்லறை வணிகம் – அந்நிய முதலீடு

1

பல மாதங்களாக விவாதிக்கப்படும் இந்தத் தலைப்பு, இப்போது சூடு பிடித்துள்ளது. அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யும்? முதல் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய பதினாறாயிரம் (16,000)  கோடி ரூபாய். இந்த முதலீட்டை டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற இந்திய பெரும் பணக்காரர்கள் செய்ய இயலாதா? இந்தத் தொகை இந்திய அரசாங்கம் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி உரிமங்களில் வீணடித்த அல்லது தனியார் துறைக்கு தாரை வார்த்த தொகையில் பத்தில் ஓரு பங்கே. அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப்பணத்தின் [...]

Share

, ,

ஏர்டெல் அடாவடி!

1

சில பல வருடங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்து உள்ளூருக்கு விடுமுறையில் திரும்பும் போதெல்லாம் மொபைல் எண் தேவைப்படும் போதெல்லாம் உறவினர் ஒருவரின் மொபைல் எண்ணை வாங்கி தற்காலிகமாக பயன்படுத்திப் பழக்கம். பிறகு அதுவே என்னுடைய நிரந்தர இந்திய தொடர்பு எண்ணாகிப் போனது. அது ஏர்டெல் ப்ரீபெய்டு எண். தொடர்ந்து அதை நான் உபயோகித்து வருவதால் என்னுடைய பெயருக்கு அதை மாற்றக் கோரி ஏர்டெல்லை அணுகினேன். “அதெல்லாம் Blood-relation-க்குள்ளே தான் சார் மாத்த முடியும்” “Blood relation-ன்னா என்னா சார்?” [...]

Share

, , ,

எங்க ஊர் : “மதுரை”

மதுரை

மதுரை என்றவுடன் பொதுவாக அனைவர் நினைவிலும் வருவது மல்லிகைப் பூவாக இருக்கும். அல்லது மல்லிகைப் பூ போன்ற இட்லியாக இருக்கும். ஆனால், மல்லியை விட, மரிகொழுந்து புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மிகவும் தொன்மையான நகரம் – மதுரை. பாண்டிய மன்னரின் தலைநகராக இருந்து வந்துள்ளது, பின்னர், நாயக்கர்களால் ஆளப்பட்டுள்ளது என்பது போன்ற சரித்திர, பூகோள தகவல்கள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்! 12(௧௨)ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் [...]

Share

Previous Posts

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com