இணையத் தமிழ் கட்டுரை உலகம்

விமர்சனம்

சில்லறை வணிகம் – அந்நிய முதலீடு

1

பல மாதங்களாக விவாதிக்கப்படும் இந்தத் தலைப்பு, இப்போது சூடு பிடித்துள்ளது. அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யும்? முதல் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய பதினாறாயிரம் (16,000)  கோடி ரூபாய். இந்த முதலீட்டை டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற இந்திய பெரும் பணக்காரர்கள் செய்ய இயலாதா? இந்தத் தொகை இந்திய அரசாங்கம் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி உரிமங்களில் வீணடித்த அல்லது தனியார் துறைக்கு தாரை வார்த்த தொகையில் பத்தில் ஓரு பங்கே. அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப்பணத்தின் [...]

Share

, ,

எக்ஸைல் நாவல் – விமர்சனம்

exile

’க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்ஸைல். அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும். விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான். கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் [...]

Share

, , ,

Old is (g)OLD : கொத்து # 1 – ஊமை விழிகள்

oomai vizhigal

கிணற்றிலிருந்து மெல்ல ஏறி, லெப்ட் ரை ட் திரும்பி , மூச்சிறைக்க மாடி ஏறி, மூடியிருந்த கதவை திறந்து பார்த்தால்… கதாநாயகி பத்திரமாகத்தான் இருந்தார். அப்பாடா.. என்று நிம்மதியாக திரும்பி, வாராண்டாவை நோக்கி நடந்த நேரத்தில் வில்லன் மிகச்சரியாக  நடு செண்டரில் அந்த வஸ்துவை  சொருக, கவலையே படாத நம் கதாநாயகன் (ஒன் ஆப் த கதாநாயகன்ஸ்!) அசால்ட்டாக  வெளியே உருவி, அதே வில்லனை மடக்கி சரக், சரக்…இத்தனை களேபரத்தையும் கட்டிலில் உட்கார்ந்தபடி பார்க்கும் கதாநாயகியிடம்  வீல் [...]

Share

, , ,

அம்புலி – 3D

ambuli

டேய் நான் அம்புலி போனேன் அம்புலியா? ஆமாண்டா தமிழோட முதல் 3D படம் அப்ப மை டியர் குட்டிச்சாத்தான்? அதெல்லாம் 2D ல எடுத்து அப்புறம் மாத்தினது. இது தான் 3D காமரால எடுத்த முதல் படம் கதை? பழசு தாண்டா . ஊருக்குள அந்தப் பக்கமா போன பேய் அடிச்சு சாப்பிடுடும்னு பழைய பிட்டு . யார் படம்டா இது? ஓர் இரவு படத்துல வந்த அதே டீம். அந்த படத்துல தயாரிப்பாளர், இயக்குநர், இசை, [...]

Share

, , , , ,

விலங்குப் பண்ணை – புத்தக விமரிசனம்

விலங்குப் பண்ணை

ஜார்ஜ் ஆர்வெல் 1945 ம் ஆண்டு வெளியிட்ட நூல் இது. மேலோட்டமாக ஒரு பண்ணையைப் பற்றிய கதையாகத் தெரிந்தாலும் இது கம்யுனிச ரஷ்யா பற்றியது என்பது சுலபமாகப் புரிந்துவிடும். உலகிற்கே ஓர் உதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலினின் ஆட்சியில் நடந்த படுகொலைகளும், போலீஸ் ராஜ்ஜியமும் உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஓல்ட் மேஜர் என்கிற பன்றியினால் ஏற்றி வைக்கப்பட்ட புரட்சி என்கிற சிறு பொறி எப்படி பெரும் தழலாய் மாறி அந்தப் பண்ணையையே பற்றி ஏறிய [...]

Share

, , , ,

டி.வி. நிகழ்ச்சிகள் – ரியலா, ரீலா?

idiot box

தொலைக்காட்சி புழக்கத்துக்கு வந்த காலத்தில், மக்கள் அதை ஒரு ஆடம்பர பொருளாகத் தான் கருதினர்.  பிறகு, அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாகி, இப்போது இலவசமாக கிடைக்கக் கூடிய  பொருளாகவும் மாறி விட்டது. வந்த புதுதில், வெள்ளிக்கிழமை ஒளிப்பரப்படும் “ஒலியும் ஒளியும்” திரைப்படப் பாடல் நிகழ்ச்சிக்காகவும், ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்படும் திரைப்படத்திற்காகவும், மக்கள் பார்ப்பதற்கு ஏங்கி, தொலைக்காட்சி இருக்கும் வீட்டை நோக்கி அலைந்ததுண்டு. ஏனென்றால், சென்னை தொலைக்காட்சியில்,  மற்ற நேரங்களில், ஹிந்தி நிகழ்ச்சிகள்தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். ஆனாலும், விவசாயிகளுக்காக [...]

Share

, , ,

ஆதவன் சிறுகதைகள் – ஒரு பார்வை

aadhavan

ஒரு எழுத்தாளனின் படைப்புகளைத் தனித்தனியாக வாசிப்பது தரும் அனுபவம் வேறு. ஒரே மூச்சில் வாசிக்கும் போது ஏற்படும் அனுபவம் வேறு. ஆதவன் எழுதிய 60 சிறுகதைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். அவற்றில் பத்து சிறுகதைகளை நான் முக்கியமானவையாகவும் ஒரு இலக்கிய வாசகன் அவசியம் வாசிக்க வேண்டியவையாகவும் கருதுகிறேன். அவை :  சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்  புதுமைப்பித்தனின் துரோகம்  அப்பர் பெர்த்  இன்டர்வியூ  லேடி  ஒரு பழைய கிழவர்,புதிய உலகம்  முதலில் இரவு வரும்  சினிமா முடிந்த பிறகு [...]

Share

, ,

தறிக்கெட்டு ஆடும் கிரிக்கெட்டு அணி

ausind

கிரிக்கெட்டில் சொதப்புவது எப்படி? இந்தக் கேள்விக்கு, கண்ணை மூடிக் கொண்டு நமது அணி தற்போது ஆஸ்திரேலியாவில் (ஊசல்) ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தை உதாரணமாக சொல்லலாம். ஆமாம், ஜெயித்தால் ஒரேயடியாக தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது. தோற்றால், தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டியது. இதுதான், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாடிக்கை. ஏற்கனவே, இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து அணி, நமக்கு சுத்தமாக சுண்ணாம்பு (அதாங்க WHITE WASH) அடித்தத போது, ”ஐ.பி.எல் போட்டிகள், ஓய்வில்லை, உடல் தகுதியற்ற வீர்ர்கள்” போன்ற [...]

Share

, , ,

அழிக்கப் பிறந்தவன் – புத்தக விமரிசனம்

azhikkap pirandhavan

’நாவலில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’ என்ற வழக்கமான முன்குறிப்புடன் ஆரம்பித்தாலும், முதல் அத்தியாயத்தின் வெகு முதல் வரியிலேயே நம்மை முதுகில் தட்டி நிமிரச் செய்து கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார் யுவகிருஷ்ணா. ’அழிக்கப்பிறந்தவன்’ என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டிருப்பதால், கதையின் நாயகனைத்தான் அவ்வாறு சொல்கிறாரோ என்று யோசித்தவாறே கதையைப் படிக்க வேண்டியிருக்கிறது. அப்படியும் கதை முழுக்க வரிசையாக நிறைய கேரக்டர்கள். ஒவ்வொன்றையும் அறிமுகமான அடுத்த ஓரிரு அத்தியாயங்களுக்குள் போட்டு தள்ளி விடுகிறார். பிறகு தான் நினைக்கத் [...]

Share

, , ,

என்.சொக்கனின் ‘மொஸாட்’ – விமரிசனம்

mozaat

யார்றா, நீங்க எல்லாம்? எங்கே இருந்து வர்றீங்க? எதுக்கு வர்றீங்க? உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க! இப்படி இஸ்ரேலிய உளவுத் துறையான மொஸாட்டைப் பற்றி ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பெரும்பாலான பதில்களைத் தரும் புத்தகம் தான் என்.சொக்கன் எழுதியிருக்கும் மொஸாட் புத்தகம். மியூனிக் நகர ஒலிம்பிக்ஸின் பிளாக் செப்டம்பருக்கு மொஸாட் பலி(ழி) வாங்கிய கதையில் ஆரம்பிக்கிறது புத்தகம்.மொஸாட்டின் முந்தைய வரலாறு, ஆரம்ப வரலாறு, அமெரிக்க குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்தது  [...]

Share

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com