இணையத் தமிழ் கட்டுரை உலகம்

மெகா ட்வீட் அப் 2012

மே 13, 2012 மதியம் 3 மணியளவில் சென்னை இந்திரா நகரில் ‘மெகாட்வீட் அப் 2012’ – தமிழ் கீச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. 114 தமிழ்க் கீச்சர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

சந்திப்பில் இருந்து சில புகைப்படங்கள். (புகைப்படங்கள் நன்றி : சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள்.. குறிப்பாக JesuThangadurai). புகைப்படத்தின் மீது க்ளிக்கி புகைப்படத்தை பெரிதாக்கிப் பார்த்து ரசிக்கலாம்.

__________________________________________

நிகழ்வில் கலந்து கொண்ட ட்வீட்டர்கள் பட்டியல் :

@expertsathya @karaiyaan @prasanna2903 @iparisal
@chinnapiyan @jesuthangadurai @rvelz @vilambaram
@ravikumarmgr @senthilcp @imchennu @joseph_selva
@sesenthilkumar @raz_funz @ravan181@ajdhivya
@twittdeepak @senthilnathansk
@santhozn @selvu @thiru7m @vedhalam @sabaapathy
@vishamakaran @vattajileppi @iamsankar_ @aidselva
@mcgrathbabu @jmr_chn @aruniac @thontil
@smukam @balaramanL @navinmmr @nattu_g @gvbn_balaji
@dheepakg @ganesh_ganith @g4gunaa@sundarkudos
@kanithamethai @ikaruppiah @amas32 @adhavanmurasu
@bigilu @freeyavudu @athisha @srikudev @dhevadhai
@sharankay @muthuggkumar @shubawrite @g_for_guna
@rsGiri @Chpaiyan @rgokul @rajeshpadman @i_shankar
@proxax @basithdboss @karthikram1 @rmanojas
@nchozhan @naanraman @anbupaunambal
@mylairajesh @sureka @cablesankar @iamkarki @kullabuji
@ravi_2kpp @crazyganesh @kumaresan @4sn
@discoverybookpalace @arunatma @iamsudhar @mokkaiwriter
@thirutukumaran @_santhu @omakuchchi @kishoreinme
@vbec24 @pattaasu @itsbritto @balu_sv @riyazdentist
@apmahadev @jeevanlancer @rajakumaari @realrenu
@geethutwits @iKrish @kaveriganesh@tamil
@geminisathya @monaprabhu @dkcbe
@thiru_navu @sidhardh
இவர்கள் தவிர S.Mujeebudeen, அக்கப்போரு, அஞ்சாசிங்கம், Prabhakaran

__________________________________________

மேலதிக புகைப்படங்கள் :

https://picasaweb.google.com/111485175000461539473/TNMegaTweetup2012

__________________________________________

மெகா ட்வீட் அப் குறித்த சில பதிவுகள்

’பேசுகிறேன்’ சசரிரி கிரி

__________________________________________

வரும் ஆண்டு இதே போன்றதொரு கலக்கல் மெகா ட்வீட்-அப் கோவையில் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்.

கட்டுரையாளர் : நிருபர்

நமது தளத்தில் 49 கட்டுரை(கள்) எழுதியுள்ளார்..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Share

4 thoughts on “மெகா ட்வீட் அப் 2012

  • Banu Venkat says:

    Best wishes :) ..Oops.. i have missed it

  • #TNMegaTweetUpஇல் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது! link to t.co

  • இந்த நிகழ்ச்சில பரிசல் கலந்துகிட்டார்னு சொல்றாங்களே.. அப்ப அது பொய்யா?

  • v.krishnakumar says:

    நன்றி பலராமன் நன்றி. உங்கள் குறும்பட அறிமுக பதிவு அருமை. நீங்கள் பிசியாக இருந்ததால் உங்களுடன் பேச இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com