இணையத் தமிழ் கட்டுரை உலகம்

கோவை, சேலம், பெங்களூர் – தற்காலிகப் பணியாளர்கள் தேவை

கோவை, பெங்களூர், சேலம்..

இந்த ஊர்களில் வங்கி ஒன்றில் ஒரு சில மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய ஆட்கள் தேவை.

  • கல்வித் தகுதி : Bachelor Degree
  • பணி நேரம் : காலை 9 to 5 மணி வரை
  • சம்பளம் : மாதம் ரூ. 6,000 Nett.
  • தற்காலிக பணி மட்டுமே. ஒரு சில மாதங்கள் நீடிக்கலாம்.
  • ஆங்கிலம் எழுத, படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும்
  • வயது வரம்பு : 25 வயதுக்குள்

உங்கள் குறித்த விபரங்களை தொடர்பு எண்ணுடன் tamilkatturai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ”Re : வங்கி வேலை வாய்ப்பு” என்ற தகவலுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.

எதிர்வரும் 27-ஜூலை-2012 மாலைக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வாழ்த்துகள்!

கட்டுரையாளர் : கட்டுரை.காம்

நமது தளத்தில் 19 கட்டுரை(கள்) எழுதியுள்ளார்..

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

HTML tags are not allowed.

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com