அமெரிக்காவில் அதிசய மீன்கள்
ஃப்ளோரிடாவிலுள்ள டெல்ரே கடற்கரையில், கரோலின் என்பவரும், அவரது கணவர் ஹாரியும் நடைப்பயிற்சி சென்றபோது நேற்று கரை ஒதுங்கி இருக்கிறது ஒரு அதிசய மீன்!
இதே போல, “ஓர்”என்ற வகை மீன் பிடிபட்டிருக்கிறது.
பாம்பு போல
26 அடி வரை வளரக்கூடிய மீன். இந்த மீன் குட்டையாகவும் தட்டையாகவும் இருக்கிறது. இதற்கு முன் எவர் கண்னிலும் தட்டுப்படாத அரிய மீன் வகை இது என்று பாம் பீச்(Palm Beach)-ல் உள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ரே வால்ட்னர் தெரிவித்தார்.If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
உரலுக்கு ஒண்ணு, மத்தளத்துக்கு? தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்









Leave a Reply