தொடர்பு கொள்ள…
கட்டுரைகள் / படைப்புகளை அனுப்புவோர் ஒருங்குறியில் (யுனிகோடு என்று தமிழில் சொல்வார்கள்) அனுப்பவும். படைப்புகள் வேறு எங்கும் இதற்கு முன் பிரசுரமாகாததாக இருத்தல் அவசியம்.
முக்கியமாக இது உங்களுடையதாக இருக்க வேண்டும். சிவபெருமான் எழுதி தருமி கொண்டு வந்ததைப் போல இருப்பதைத் தவிர்த்தல் நலம். எங்களிடம் புலவர் நக்கீரர் இல்லை. (நவீன ’ஜானிஜான்கான்’ நக்கீரனைச் சொல்லவில்லை!)
எழுத்தாளர்கள் அனுப்பும் அனைத்து படைப்புகளும் பிரசுரமாகும் என்று உறுதி கூறுவதற்கில்லை. கட்டுரைகளை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுப்பது ஆசிரியரின் முழு உரிமைக்குட்பட்டது. எந்தவொரு கட்டுரையையும் நிராகரிக்க ஆசிரியருக்கு உரிமையுண்டு.
படைப்பு(கள்) நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க இயலாது.
படைப்பு அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகாவிட்டால், அது பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்.
கட்டுரை.காம் இணைய இதழில் வெளியான படைப்புகளை கட்டுரை.காம் இணைய இதழில் படைப்புகள் வெளியானதற்கும் ஒரு வாரத்திற்குப் பிறகு மறுபிரசுரம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு முழு உரிமை உண்டு. அப்படி பிரசுரம் செய்யும் போது கட்டுரை.காம் இதழில் வெளியானது என்று அதில் குறிப்பிடவும்.
கட்டுரையாசிரியர்களைத் தவிர மற்றவர்கள் கட்டுரை.காம் இதழில் வெளியாகும் கட்டுரைகளை எடுத்தாள எங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று வெளியாகும் கட்டுரையில் கட்டுரை.காம் கட்டுரைக்கு நேரடி இணைப்புச் சுட்டி (Katturai.com direct link) கொடுக்க வேண்டும்.
***
கட்டுரை.காம் செய்திகள் பகுதியில் வெளியாகும் செய்திகளை எடுத்து மீள்பிரசுரம் செய்வதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை. ஆனால் கட்டுரை.காம் தொட்ர்புச் சுட்டி நேரடி இணைப்பாக கொடுத்திருக்க வேண்டும்.
புரிதலுக்கு நன்றி.
மின்னஞ்சல் முகவரி :
TamilKatturai at gmail dot com
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)
கட்டுரையின் உரிமை கட்டுரை எழுதியவருடையது. கட்டுரைகளை திருத்த கட்டுரை.காம் ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு
கட்டுரைகளில் வெளியாகும் அனைத்து கருத்துகளும் கட்டுரையாசிரியரின் சொந்தக் கருத்துகளே.
வலை வழங்கி Goolittle.com





Leave a Reply