இணையத் தமிழ் கட்டுரை உலகம்

சூப்பர் ஸ்டார்

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Rajinikanth

12-12-12 அன்று 63-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லாத் தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Share

,

போல்ட்டாவது நட்டாவது.. தலைவன்டா!

1

(நன்றி : ட்வீட்டரில் பகிரப்பட்டது @haranprasanna)

Share

, ,

எனக்குப் போட்டியாளர் சூப்பர் ஸ்டார் ஒருவரே – பவர் ஸ்டார்

power star

கடந்த சனிக்கிழமையன்று சேலத்தில் நடைபெற்ற ‘மெகா டிவி – அரசன் சோப்’ இணைந்து வழங்கிய லஷ்மண் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன். அவரைக் காண்பதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் எழுப்பிய கேள்விகள் சிலவற்றுக்கு மேடையிலேயே அதிரடி பதில் தந்து அசத்தினார் பவர் ஸ்டார்.  உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? உழைப்பால் உயர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே எனக்குப் போட்டியாளர். வேறு யாருமே [...]

Share

, , ,

தலைவர் #4 – குரு பக்தி

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினியின் துணைவியார் லதா ரஜினிகாந்த் நடத்திக் கொண்டிருக்கும் “ஆஷ்ரம்” பள்ளி சார்பில், ஆண்டுதோறும் பள்ளி ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், விழாவில், ரஜினிகாந்த் பெயரில், தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ பாலசந்தர் அவர்களுக்கு, வழங்கப்பட்டது. வாழ்க்கையில் அப்படி எதுமே சாதிக்காத தன் பெயரில்,  அதுவும் தன் குருவிற்கே இந்த விருது வழங்கப்படுவது, தனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்று கூறிய [...]

Share

, , , , ,

நேற்று ரஜினி, இன்று கமல்.. நாளை?

shruthi hasan

நேற்று ரஜினியின் மகள்களுக்கிடையே சண்டை என்று சிண்டு முடிந்த பத்திரிகைகள், இன்று கமல் மகளான ஸ்ருதியை வம்புக்கு இழுத்துள்ளன. அதாவது, ஸ்ருதியுடன் தனுஷை இணைத்து, தேவையில்லாத  வதந்தியை பரப்பியுள்ளனர்.  காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்ற கதையாய், புகழேணியில் ஏறிக் கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு மட்டுமல்லாமல், ரஜினிக்கும் கமலுக்குமே, இந்த செய்தி, மிகுந்த வேதனையை கொடுத்திருக்கும். ஒரு படம் சேர்ந்து நடித்தாலே, அந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகையிடையே கெமிஸ்டரி, பயாலஜி எல்லாம் ஒர்க்-அவுட்டாகி விட்டது [...]

Share

, , , , , , ,

தலைவர்… #1 – ரசிகன்

super star

’பாட்ஷா’ திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம். ஹைதராபாத்தில் தனது நண்பர் மோகன்பாபுவைச் சந்திக்கச் சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது வீட்டுக்கு வெளியில் எக்கச்சக்க சப்தம். என்னவென்று விசாரித்த போது அவர்கள் அனைவரும் ஆந்திர குக்கிராமங்களிலிருந்து மோகன் பாபுவைப் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள் என்று சொன்னார்கள். மோகன்பாபு தற்போது பிஸியாக இருப்பதாகக் கூறி அவர்களைக் கலைந்து போகச் சொல்லச் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவசர அவசரமாக கிளம்பினார் ரஜினிகாந்த். வெளியில் கூட்டமாக [...]

Share

,

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com