இணையத் தமிழ் கட்டுரை உலகம்

தமிழ்

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறைகள்

1

சங்க கால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் உணவு, தொழில், பழக்கவழக்கங்கள், பொழுது போக்குகள், மனப்பாங்கு, சமயநம்பிக்கை அனைத்தையும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. சங்க இலக்கிய அகநூலாகிய குறுந்தொகையில் ஐந்திணைகளின் இயல்புகள், நிகழ்ச்சிகள், அஃறிணை உயிரினங்கள் இயற்கைச் சூழலோடு – மூலப்படுத்துப்படுகின்றன. இவ்வக இலக்கியப்பாக்கள் முதல், கருப்பொருட்கள் இரண்டும் உரிப்பொருள் விளக்கத்திற்குப் பின்னணியாக அமைந்து மக்களின் மனஉணர்வுகளைப் புலப்புடுத்துகின்றன. பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலம் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டன [...]

Share

, , , ,

டமில் பேசத் தெரிஞ்ச நடிகைங்க தேவையாம்!

1

நண்பர் ஒருவர் காலையிலேயே அழைத்திருந்தார். பிரபலமில்லாத தமிழ் சானல் ஒன்றும், ‘கப்ஸா’விற்கு புகழ் பெற்ற இணைய தளம் ஒன்றும் இணைந்து ‘தமிழ்’ பேசும் கதாநாயகிகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் போகிறார்களாம். அதற்காக இந்தியா மட்டுமின்றி மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கெல்லாமும் செல்கிறார்களாம். (அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகாவையெல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை). நண்பருக்குத் தெரிந்த குடும்பத்தின் பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாராம். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டே தீருவேன் என்று அடம் பிடிப்பதாகக் கூறி வருத்தப்பட்டார். இத்தனைக்கும் [...]

Share

, ,

சொல் என்றொரு சொல்

mozhi

சொற்களை உபயோகிப்பது எளிது. உருவாக்குவது கடினம்                                                                      எஸ்.ராமகிருஷ்ணன். தமிழில் சுமார் மூன்று லட்சம் வார்த்தைகள் உள்ளனவாம்.ஆங்கிலத்தில் எட்டு லட்சம் வார்த்தைகள். இன்று எந்த ஆங்கில அகராதியை வாங்கினாலும் குறைந்தது ஒரு [...]

Share

, , , ,

ஜனவரி 2012 – டொரொண்டோவில் தமிழ் மரபுத் திங்களாக அறிவிப்பு

1

கனடா, டொரொண்டோ நகரில் இந்த ஜனவரி 2012-ம் மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ (Tamil Heritage Month) என்று அறிவித்து பெருமை படுத்தியிருக்கிறார் அந்த நகரத் தந்தை (மேயர்) ராப் ஃபோர்டு!  1960-ம் ஆண்டுகளிலிருந்து கனடா நாட்டில் தமிழர்கள் குடியமர்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 1983-ம் ஆண்டில் டொரொண்டோவில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 2,000.  இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேல் இருக்கும். கனடா நாட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் உருவெடுத்து வருகிறார்கள். [...]

Share

, , ,

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com