புகைப்படம்
உறைபனி நகரம்
மாஸ்கோவில் உறைபனி நகர உருவாக்கி மோரொஷ் -நகரம் என பெயரிட்டுள்ளனர். அதில் சில காட்சிகள் புகைப்படங்களாய் இங்கே! இந்த உறைபனி நகரில் தெருக்கள், வங்கி, தியேட்டர், சிறைச்சாலை, பதிவாளர் அலுவலகம், உணவுவிடுதி உட்பட பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்து உறையுங்கள்!
நேஷனல் ஜியோக்ராஃபி – 2011 நிழற்பட போட்டி
நேஷனல் ஜியாக்ராஃபி இதழ் ஆண்டுதோறும் நிழற்பட போட்டி நடத்துகிறது. 2011-ம் ஆண்டுக்கான போட்டியில் சுமார் 130 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை, மக்கள், இடம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. ‘இயற்கை’ பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம் இது. இந்தோனேஷியாவின் ரியாவு தீவைச் சேர்ந்த ஷிக்கேய் கோ எடுத்த படம் இது. ________________________________________________________________ இந்தப் பிரிவில் வெற்றி பெற்ற மற்ற புகைப்படங்கள் : ________________________________________________________________ ________________________________________________________________ ________________________________________________________________ ________________________________________________________________ ’மக்கள்’ பிரிவில் பரிசு [...]





