இணையத் தமிழ் கட்டுரை உலகம்

பொங்கல்

பொங்கலோ பொங்கல் தேவையா?

pongal

பொங்கல் என்பதைத் தமிழர் திருநாள் என்ற அளவிலே கொண்டாடி, பொங்கல் தின்பதையோ, கரும்பை மென்று துப்புவதையோ கசப்பு மருந்து எதிர்க்கவில்லை. வழக்கம்போல அன்றைய தினம் டப்பா படங்கள் வருவதும் அதற்கு விடலைகள் கூடி விசிலடித்துப் பொழுதைப் போக்குவதையும்கூடக் கடந்துவிடலாம். டாஸ்மாக்கில் சரக்கு ஏராளமாக அன்று விற்றுத் தீர்வதும் நமக்குப் பிரச்னை இல்லை. ஆனால் பொங்கல் பண்டியகையை ஒட்டி மாட்டுப் பொங்கல்,  திருவள்ளுவர் தினம் என விதவிதமான பெயர்களில் ஒட்டு மொத்தமாக லீவு நாட்கள் வருவதும், அந்த நாட்களை [...]

Share

,

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

pongal

கட்டுரை.காம் வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! இன்று போல் என்றும் வாழ்க!!  

Share

,

டிஸ்கவரியின் பொங்கலோ பொங்கல்!

pongal

[youtube=http://www.youtube.com/watch?v=rPf8B15OZxQ] தமிழகத்தில் இருக்கும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் வெட்கப்படும் அளவிற்கு தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கலுக்கு டிஸ்கவரி சேனலில்  வாழ்த்து சொல்வது போல் எடுக்கப்பட்ட விளம்பட வீடியோ அனைவரிடமும் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வெளிநாட்டு சேனல் தமிழர்களின் பண்டிகைக்காக இரண்டு வாரங்கள் முன்பிருந்தே வாழ்த்துச் சொல்வது என்பது உண்மையில் நெஞ்சம் நெகிழவைத்த ஒன்று தான் , இந்தப் பொங்கல் டிஸ்கவரியோடு தான்….

Share

,

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com